வாட்ஸ்ஆப்பில் உங்கள் போன் நம்பரை மறைப்பது எப்படி? இந்த Appஐ Download செய்யவும்..

Whatsapp tricks : How to hide your phone number on WhatsApp : வட்ஸ்அப் உபயோகம் செய்வதற்கு உங்களின் அலைபேசி இலக்கத்தை வட்ஸ்அப் கேட்கும். ஆனால் அதில் உங்கள் இலக்கத்தை மறைப்பதற்கான வழிமுறை இருப்பது இங்கு பலருக்கும் தெரியாது. Download Now >>

Whatsapp tricks : How to hide your phone number on WhatsApp
ப்ரைவசியாக இருக்க விரும்பும் பலருக்கு தங்களின் அலைபேசி இலக்கம் வெளியே தெரிவதை விரும்புவதில்லை. அவர்களுக்காகவே இந்த கட்டுரை. Download Now >>

இந்த ட்ரிக்கை பயன்படுத்தி உங்களின் அலைபேசி இலக்கத்தை வட்ஸ்அப்பில் இருந்து ஹைட் செய்து கொள்ளலாம். Download Now >>
உங்களின் போனில் இருந்து வட்ஸ்அப்பை நீக்கம் (Uninstall) செய்யவும்.

பழைய சிம் கார்டை ரிமூவ் செய்து, அதை வேறொரு அலைபேசியில் இன்செர்ட் செய்யவும்.
புதிய சிம் கார்டை நீங்கள் தற்போது உபயோகிக்கும் அலைபேசியில் இன்செர்ட் செய்து வட்ஸ்அப்பை ரீ-இன்ஸ்டால் செய்யவும். Download Now >>

தற்போது பாவனையில் உள்ள அலைபேசி இலக்கத்தை (Valid Number) வட்ஸ்அப் கோரும். உங்களின் பழைய அலைபேசி இலக்கத்தைக் கொடுக்கவும்.
உங்களின் பழைய எண்ணிற்கு ஓ.டி.பி. அனுப்பப்படும். Download Now >>

அதனை பயன்படுத்தி நீங்கள் உள்ளே சென்று வட்ஸ்mப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். நீங்கள் தற்போது உபயோகிக்கும் அலைபேசி இலக்கம் யாருக்கும் தெரிவதற்கு வாய்ப்பே இல்லை.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Trump dismisses North Korean tests of 'some small weapons'

Sun May 26 , 2019
US President Donald Trump has dismissed concerns about recent North Korean missile tests, appearing to contradict his own national security adviser. In a tweet issued shortly after his arrival in Japan on Sunday, Mr Trump called the missiles “small weapons”. US National Security Adviser John Bolton said on Saturday that […]