அலைபேசி கீழே விழுந்து உடைந்துவிட்டால் அதிகமாகச் செலவு வைக்கும் ஒரு விடயம் அதன் தொடுதிரைதான் (mobile display). அலைபேசியில் பெரும்பாலான பகுதியை ஆக்கிரமித்திருக்கிறது என்பதால் எளிதாக உடைபடுவதும் அதுதான். ஆனால், நன்றாகக் கவனித்துப் பார்த்தால் ஒன்று தெரியவரும். மற்ற கண்ணாடிகளைப் போல அலைபேசி தொடுதிரைக் கண்ணாடி கீழே விழுந்தவுடன் உடைவதில்லை. பலமான தாக்குதலுக்கு உள்ளானால் மட்டுமே அதில் கீறல்களைப் பார்க்க முடியும். அப்படி அலைபேசியில் இருக்கும் கண்ணாடி உடையாமல் இருக்கக் […]