இன்றைய காலகட்டத்தில் முடியாதென்று நினைத்த பல காரியங்களைத் தொழில்நுட்பம் செய்து முடித்திருக்கிறது. சயின்ஸ் டெக் திரைப்படங்களில் வரும் சில கூலான கேட்ஜெட்கள் போல் நிஜ வாழ்விலும் சில அதிநவீன சாதனங்களை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி வருகின்றனர். அந்த வரிசையில் இராணுவ படையினருக்காக உருவாக்கப்பட்ட நம்பமுடியாத சில அதிநவீன இராணுவ சாதனங்கள் பற்றிய தகவல்தான் இந்த தொகுப்பு. உயிரை பணயம் வைத்து அந்நிய சக்திகள் மற்றும் தீவிரவாதிகளிடம் இருந்து மக்களைப் பாதுகாக்க இராணுவ […]